பதிவிறக்கம்
GoogleEarthTweaker
சமீபத்தியப் பதிப்பு 1.08
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

GoogleEarthTweaker புதிய பதிப்பு1.08

GoogleEarthTweaker
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

கூகுள் எர்த் மென்பொருளுக்கு மேம்பாடு சேருங்கள்.

கூகுள் எர்த் மென்பொருளை அனைவரும் விரும்புகிறார்கள். அது இல்லாமல் நாம் உண்மையாகவே உலகத்தில் எங்கே நிற்கிறோம் என்பதை அறிந்து கொள்வது கடினம். ஆரம்பத்தில் மக்கள் இதை சில உபயோகங்களும் எந்த ஒரு கூடுதல் நன்மையும் இல்லாமல் நேரத்தை வீணடிப்பாகவே நினைத்தார்கள். ஆனால் இன்று கூகுல் எர்த் உலகெங்கும் விரும்பப்படுகிறது. உலகத்தின் ஏறக்குறைய அனைத்து இடங்களையும் நுட்பமான தகவல்களுடன் இது வரைபடமாக்கி இருக்கிறது. நீங்கள் இதன் மிகப் பெரிய விசிறியாக இருந்து, இதை அடிக்கடி உபயோகிப்பவர் என்றால் இதனுடன் உபயோகிக்க இன்னும் சில மென்பொருட்கள் உங்களுக்கு உதவும். அவற்றில் ஒன்றுதான் கூகுள் எர்த் ட்வீக்கர்.

கூகிள் எர்த் ட்வீக்கர், நீங்கள் கூகிள் எர்த் மென்பொருளில் பயன்படுத்த, உங்கள் GPX கோப்புகளைத் தயார் செய்ய உதவும். மேலும் உங்கள் புவிப்புதையல் வேட்டை பயணங்களுக்கு திட்டம் போடும்போது மிக உதவியாக இருக்கும். உங்களின் புவிப்புதையல் இடங்களை தெளிந்த மிகச்சரியான சின்னங்களாக கூகிள் எர்த் ட்வீக்கர் காட்டுகிறது. இது நீங்கள் இதுவரை சென்று வந்த இடங்களைப் பார்க்கவும், நீங்கள் இனிப்போகவேண்டிய இடங்களுக்கான தெளிவான ஆலோசனைகளையும் தருகிறது.

கூகிள் எர்த் ட்வீக்கர், கூகிள் எர்த் மென்பொருளுக்கு தகுந்த கூட்டு மென்பொருள். மேலும் அனுபவம் நிறைந்த பயனர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் கூகிள் எர்த் ட்வீக்கர் அனைத்து சாளர இயங்குதள அடிப்படையிலான கணினிகளுக்கும் பதிவிறக்கக் கிடைக்கிறது. இது பயன்படுத்த முற்றிலும் இலவசம்.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Training a Puppy
Training a Puppy
Tramadol
Tramadol
Chef Basket Review Presentation
Chef Basket Review Presentation
unlock wii fit nintendo
unlock wii fit nintendo
விளக்கம் பதிவிறக்கம் செய்க Training a Puppy, பதிப்பு 1.0 பதிவிறக்கம் செய்க Tramadol, பதிப்பு 1.0 பதிவிறக்கம் செய்க Chef Basket Review Presentation, பதிப்பு 1.0 பதிவிறக்கம் செய்க unlock wii fit nintendo, பதிப்பு 3
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 0 0 0
விலை $ 0 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 0.68 MB 457 KB 6.09 MB 1.00 MB
Download
Download
Download
Download


GoogleEarthTweaker மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு GoogleEarthTweaker போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். GoogleEarthTweaker மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

உலகின் மொத்தப் புவியியல் தகவல்கள்.
கூகுள் எர்த் - Google Earth பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க Edinamarry Free Tarot Software Version 3, பதிப்பு 3.18
Edinamarry Free Tarot Software Version 3 பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
அபாயகரமான மின்காந்தக் கதிர்வீச்சிலிருந்து உங்களையும் உங்கள் கணினியையும் பாதுகாக்கிறது.
Cactus Emulator பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க Numerology 369, பதிப்பு 1.2
Numerology 369 பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • நினைவகங்களை சின்னங்களாக பார்க்கும் திறன்
  • பயனர்கள் நினைவகப் பயணங்கள் ஏற்பாடு செய்ய அனுமதிக்கிறது
  • GPX கோப்புகளை ஏற்கனவே கொண்டிருக்க வேண்டும்
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:7 (Users773)
தரவரிசை எண் இல்லமும் பொழுதுபோக்கும்:3
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:0.30 MB
பதிப்பு:1.08
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:20/12/2007
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஆங்கிலம்
படைப்பாளி:ITSTH
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):2
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):53,814


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : ITSTH
ITSTH நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 13

பிரபல மென்பொருட்கள்:
1. cAPSlOCKhATER
2. Company Logo Designer
3. Easy2Sync for Files
4. Easy2Sync for Outlook
5. GoogleEarthTweaker
13 அனைத்து மென்பொருட்களையும் காண்க

GoogleEarthTweaker நச்சுநிரல் அற்றது, நாங்கள் GoogleEarthTweaker மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்